வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள்....
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள்....
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுவையிலும் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட 2முதல் 4 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் அதிகமாக இருக்கும்.